பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (59). இவர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது. இந்நிலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பைசல் அகமது என்பவர் தனது வீட்டில் புதிதாக மாடி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கோரி மின் வாரிய அலுவலகத்தை … Continue reading பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !